புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய











