அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்: ராஜபாண்டி இயக்குகிறார்

 

பட எண்ணிக்கை தனக்கு முக்கியமில்லை; நல்ல படம், தரமான கதைக்களம், திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என பார்த்து,  தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி.

0a1i

அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது,  வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு புதிய படம்.

அந்த படம் ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் படம்.

வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில், முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும்  பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும், தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Read previous post:
0a1h
முழுமையான காதல் கதையாக உருவாகிறது ‘பார்த்திபன் காதல்’     

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி  கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற

Close