’அன்பிற் கினியாள்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

நடிகர் அருண்பாண்டியன்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.  வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ஸ்டில்ஸ்:-