ஒரு நூறாண்டு பயணம்

0a1bஒரு நூறாண்டு பயணம்
விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதிஎனும் தாகத்தில்
வழுக்கும் செங்குத்துப் பாறையில்
‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும்
மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’
அரூப கனவுகள் தாண்டி
காத்திர திட்டம் தீட்டி
இணந்த இதயங்கள்
கோர்த்த கரங்கள்
ஒற்றை இலக்கென
நீண்ட பயணத்திற்கு
அமைப்பு கண்ட தினம்
அக்டோபர் 17 – 1920

தோழர்கள்
எம்.என்.ராய்,
எவிலின் ட்ரெண்ட் ராய்
அபனி முகர்ஜி
ரோஷா ஃபெட்டிங்காஃப் முகர்ஜி
எம்.பி.டி. ஆச்சாரியா
முகமது அலி சிப்பாஸி
முகம்மது ஷாஃபிக்
சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்

உங்கள் கனவு – எங்கள் கனவு
உங்கள் பயணம் – எங்கள் பயணம்
உங்கள் இலக்கு – எங்கள் இலக்கு

P.K.RAJAN

 

Read previous post:
0a1a
24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல், தான் உண்டு தன்  வேலை  உண்டு  என்று  இருக்கும் போட்டோகிராபர்  ஒரு  நள்ளிரவு  பயணத்தில்  எதிர்பாராதவிதமாக  ஒரு  பெண்ணை  காப்பாற்றுகிறான்.  அந்த  பெண்ணுடன்  சேர்ந்து  அவள்  கொண்டு 

Close