காமெடி நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்: மணப்பெண் – மஞ்சு பார்கவி!

தற்போது வேகமாக வளர்ந்துவரும் பிஸியான காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு, முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று (05-02-2020) காலை திடீர் திருமணம் நடைபெற்றது.

யோகிபாபுவின் குலதெய்வக் கோயிலில், அவருக்கும், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த மஞ்சு பார்கவிக்கும் நடைபெற்ற இத்திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

அடுத்த (மார்ச்) மாதம் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Read previous post:
w7
“எம்.ஜி.ஆர். என்னை கூப்பிட்டு பாராட்டினார்”: படவிழாவில் வால்டர் தேவாரம் பேச்சு!

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும்  “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின்  திரைவாழ்வில் புகழ்மிக்க படம்  “வால்டர்

Close