திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்?

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் விருப்பம். ஏன் திமுக வரக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா?

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் அஜென்டாக்களை நிறைவேற்ற முடியாது..!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் பார்ப்பனர்களுக்கு நிகராக தமிழர்கள் உயர் பதவிக்கு வந்து விடுவார்கள்

திமுக ஆட்சிக்கு வந்தால் குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜ சர்மா போன்ற பரதேசிகள் அரசை மிரட்ட முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ந்து விடும்!

திமுக ஆட்சிக்கு வந்தால் பார்ப்பனர்களின் தாய்மொழியான சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் இந்திமொழி பேசும் பார்ப்பன அடிமைகளை தமிழகத்தில் குடியமர்த்தி தமிழர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை பறிக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் பார்ப்பன நலனுக்காக துவங்கப்பட்ட பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலந்து காவி வண்ணம் பூசிக்கொள்ளாமல் பெரியார் புகழ்பாடிக்கொண்டே இருக்கும்!

திமுக ஆட்சிக்கு வந்தால் சூத்திர, பஞ்சம குழுவினருக்கான இடஒதுக்கீட்டை அழித்தொழிக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் பார்ப்பனிய பனியாக்களுக்கு தமிழகத்தின் இயற்கை வளங்களை தாரைவார்த்துக் கொடுக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வரி வருவாயை சுருட்டி வட இந்திய சோம்பேறிகளுக்கு வாரிக் கொடுக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற பெயரில் கல்வியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் மருத்துவ தலைநகரமாக மீண்டும் மாறுவதை தடுக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் துறைமுகங்களை அதானிகளுக்கு அள்ளிகொடுக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவை அப்பல்லோவில் வைத்து கொன்று புதைத்ததை மறைக்க முடியாது!

அந்த மருத்துவ கொலையின் சூத்திரதாரியான மோடியை காப்பாற்ற முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் துக்ளக் சோவின் சொத்துக்களை அபகரித்துக்கொண்ட குருமூர்த்தியை காப்பாற்ற முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் நிர்மலா தேவி வழக்கில் ’சிக்கியவர்’ மீதான நடவடிக்கையை தடுக்க முடியாது!

திமுக ஆட்சிக்கு வந்தால் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதை தொடர்ந்து நடந்த மர்மக்கொலைகள் மீதான விசாரணையை தடுக்க முடியாது!

எடப்பாடி சிறைக்கு செல்வதை தடுக்க முடியாது!

எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர முடியாது!

அதிமுக அடித்த கொள்ளைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாது!

எல்லா கொள்ளைகளும் பாஜகவின் கண்ணசைவிற்கு பின்புதான் நடத்தப்பட்டது என்ற உண்மையை மறைக்க முடியாது!

மேற்கண்ட காரணங்களுக்காக பார்ப்பன பரதேசிகள் திமுக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்பது எதார்த்தம்!

ஆனால் வாக்கு என்ற ஆயுதம் போதும்; வரும் தேர்தலில் திமுக வென்றே ஆகவேண்டும். அதற்கு எவன் தடையாய் வந்தாலும் அவனை சாய்த்தே தீர வேண்டும் – வாக்கு என்ற ஆயுதம் மூலமாக!

(Humorists Group முகநூல் பக்கத்தில் கண்டது)

Read previous post:
0a1a
ரஜினிக்கு ’தாதா சாகேப் பால்கே’ விருது: மோடி அரசின் அறிவிப்பில் உள்நோக்கம்?

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்

Close