விடை பெற்றார் விவேக்: 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

இன்று காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள், திரையுலகத்தினர் பங்கேற்றனர்.

வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்து கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மின்மயானத்தில் காவல்துறையினர் 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகள் செய்தார்.

பின்னர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.

Read previous post:
0a1b
30 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தவர்: நடிகர் விவேக் வாழ்க்கை சுருக்கம்

இன்று காலமான நகைச்சுவை நடிகர் விவேக் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதியருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள

Close