விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 9: டைட்டிலை வென்றார் அருணா

விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் 9’ இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. 5 போட்டியாளர்களான அருணா, அபிஜித், பிரியா ஜெர்சன், பிரசன்னா மற்றும் பூஜா ஆகியோர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் முன்னிலையில் பாடல்களைப் பாடினர்.

கடும் போட்டிக்கு மத்தியில், வெற்றியாளராக அருணா அறிவிக்கப்பட்டார். அவர் ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’ பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது.

பிரியா ஜெர்சன் 2-ம் இடத்தைப் பெற்று ரூ.10 லட்சம் ரொக்கம் பெற்றார். 3-ம் இடம் பிடித்த பிரசன்னாவுக்கு ரூ.5 லட்சமும் கிடைத்தது.

Read previous post:
0a1e
பாயும் ஒளி நீ எனக்கு – விமர்சனம்

நடிப்பு: விக்ரம் பிரபு, வாணி போஜன், தல்லி தனஞ்செயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, ஆனந்த் மற்றும் பலர் இயக்கம்: கார்த்திக் அத்வைத் ஒளிப்பதிவு: ஸ்ரீதர் படத்தொகுப்பு:

Close