Views “இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம்!” –ஆளூர் ஷா நவாஸ் October 10, 2016 admin இந்துத்துவ பாசிஸவெறி காவிக்கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்