மாஸ்டர்…! தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு அ.தி.மு.க. சீட் பார்சல்…!

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ் திரையுலகினர் எதற்கெடுத்தாலும் கருணாநிதியை அழைத்து கவுரவித்து விழாக்கள் நடத்துவதையும், தற்போதைய ட்ரெண்டுக்கு ஒவ்வாமல் அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திரைப்படங்களை