கனமழைக்காக காத்திருக்கிறது தரணிதரன் – ஷிரிஷ் கூட்டணி!

‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்து ‘மெட்ரோ’ திரைப்படத்தின் நாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாகக்கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

விஷால், சூர்யா, கார்த்தி வரிசையில் இணைந்த ‘மெட்ரோ’ நாயகன் சிரிஷ்!

தமிழ் திரையுலக பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள் தான். என்றாலும், வறுமையில் வாடுவோர் “உதவி” என்று கேட்டால், இந்த பிரபலங்களில் பலருக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட மனம் வராது.