CineNews Slider சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடியனாக விவேக்! November 4, 2016 admin சந்தானம் நாயகனாக நடித்துவரும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’. அவர் நடித்து முடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள வைபவி ஷாந்தில்யா இந்த படத்திலும்