எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன்.
உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர்(22). பொறியியல் மாணவரான இவர், 8 மாதங்களுக்கு முன் தேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யா(19) என்ற