குடியரசு தலைவர் தேர்தல்: ஆரியத்துவ தலித்தை எதிர்த்து மதச்சார்பற்ற தலித் போட்டி!

நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக. சார்பில் போட்டியிடும் ஆரியத்துவ தலித்தான ராம்நாத் கோவிந்தை எதிர்த்து, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பீகார்