News ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நீங்கள் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வரி, அபராதம் முழு விவரம்! November 12, 2016 admin “செல்லாது” என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வங்கியில் செலுத்தினால், நீங்கள் செலுத்துகிற தொகையை பொறுத்து உங்களுக்கு வரியும், 200 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும்