CineNews Reviews Slider கடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம் November 21, 2016 admin இயக்குனர் ராஜேஷ் படம் என்றாலே அதில் கருத்து இருக்காது; ஆனால் காமெடிக்கும், கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படமும் இதற்கு விதிவிலக்கு