“தனுஷூக்கு மெயின் வில்லன் நான் தான்!” – ‘தொடரி’ கமாண்டோ ஹரிஷ் உத்தமன்

பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘தொடரி’. “இதில் தனுஷூக்கு மெயின் வில்லனாக நான் நடித்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ் உத்தமன்.

காவிரி பிரச்சனை: தனுஷின் ‘தொடரி’ வெளியாவதில் சிக்கல்!

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 5ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக