“பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் ‘ப.பாண்டி’ படம்!” – இயக்குனர் தனுஷ்
நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்