“சசிகலாவை ஆட்சி அமைக்க இப்போதைக்கு அழைக்க இயலாது!” – ஆளுநர்
தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த