“ஆபாச படம் என்றால் நதியா நடிக்க முன்வந்திருப்பாரா?”: கொந்தளிக்கிறார் இயக்குனர்!

தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே

ஆண்களே இல்லாமல் பெண்கள் மட்டுமே நடிக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’!

மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல மலையாளப் படங்களை இயக்கியவர் துளசிதாஸ். அவர் இயக்கியுள்ள முதல் தமிழ்ப்படம் ‘திரைக்கு வராத கதை’. எம்.ஜே.டி.