“நல்லகண்ணுவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்போர் கவனத்துக்கு!

“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக

“சிவகார்த்திகேயனின் கண்ணீரும் கோபமும் நியாயமானது!”

சிவகார்த்திகேயனின் கண்ணீரும் கோபமும் நியாயமானது. உண்மையானது. அரசியல், அதிகாரம், பணம் மற்றும் ஆள் பலத்தால் இங்கு எத்தனையோ பேர் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் அழுத்தம்