தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தின் கதாநாயகி அமைராவுடன் ஜோடி சேர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடபட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் சமீபத்தில்
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது