ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் மற்றும்