‘ஜோக்கர்’ படத்துக்கு சிறந்த படைப்புக்கான விருது!
ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி, வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், ‘எவிடன்ஸ்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சமூக மாற்றத்திற்கான சிறந்த