CineNews Slider “டப்ஸ்மாஷ்” புகழ் மிருணாளினி ‘நகல்’ படத்தின் கதாநாயகி! March 2, 2017 admin இயக்குநர்கள் சசி, சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ்.குமார் இயக்கிவரும் திரைப்படம் ‘நகல்’. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாகக்கொண்டு உருவாகிவரும் இந்த