“ஆர்எஸ்எஸ் குருமூர்த்திகளின் சாணக்கியத்தனங்களை முறியடிப்போம்!”

“ஆடிட்டர் குருமூர்த்தி”யின் பேட்டி “தமிழ் இந்து”வில் வந்துள்ளது. ஆனால் விஷயம் ஆடிட்டிங் பற்றியல்ல. உண்மையில் அது ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் பேட்டி. அதன் சாரம் சாதியத்திற்கு வக்காலத்து வாங்குவது.