ஈஷா முகத்தில் கரி பூசியது நீதிமன்றம்: சமூக ஆர்வலர் சிவா ஜாமீனில் விடுதலை!

ஈஷாவின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் சிவாவிற்கு ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக ஈஷாவின் பக்தர்