காலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை