News சட்டப் பேரவையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெளிநடப்பு! தி.மு.க. வரவேற்பு!! June 19, 2017 admin தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், டிடிவி.தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். அவரது வெளிநடப்புக்கு, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.