அரியர்ஸை சரி செய்ய 2 மாணவர்கள் எடுக்கும் நகைச்சுவை முயற்சி – ‘அதி மேதாவிகள்’

நட்பையும்,  நகைச்சுவையையும்  மையமாகக் கொண்டு  உருவாகி இருக்கிறது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் ‘அதி மேதாவிகள்’  திரைப்படம். ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்துவரும்