CineNews Slider தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஆண்டவன் கட்டளை’! September 22, 2016 admin விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஆண்டவன் கட்டளை’. இப்படத்தை ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ நாயகி