Slider Views சாதிய பெருமிதங்களை, வன்முறைகளை உயர்த்திப்பிடிக்கும் ‘மரு…த்தூ’! May 22, 2016 admin இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்