சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் – சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதியரை, சாதிவெறியர்கள்
உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர்(22). பொறியியல் மாணவரான இவர், 8 மாதங்களுக்கு முன் தேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யா(19) என்ற