வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’: சன் டிவி வாங்கியது

வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில், பிரேம்ஜி இசையில் தயாராகி இருக்கும் படம் ‘பார்ட்டி’. ஜெய், ஷாம், சத்யராஜ், ஜெயராம், சிவா, நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சந்திரன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் பிஜு தீவில் நடைபெற்றது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன..

இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

Read previous post:
0a1e
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் உளவியல் திரில்லர் ‘சைக்கோ’: மிஷ்கின் இயக்குகிறார்

உதயநிதி ஸ்டாலின் ‘சைக்கோ’ என்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கிறார். அவருடன் அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம்

Close