இயக்குநர் பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’: வெப் சீரிஸ் ஆகிறது!

கமல்ஹாசனுக்கு ஒரு ‘மருதநாயகம்’ போல, பாரதிராஜாவுக்கு ஒரு ‘குற்றப்பரம்பரை’. இருவரும் தத்தமது படம் பற்றி அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடுவார்கள். நீட்டி முழக்கி பேட்டி கொடுப்பார்கள். தொடக்க விழா கூட நட்த்திவிடுவார்கள். ஆனால் படவேலைகள் அதற்குமேல் ஒரு அங்குலம் கூட நகராது

இந்நிலையில், பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரிஸ் ஆகிறது என தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறாராம்.

இந்த அறிவிப்பாவது அறிவிப்பாகவே நின்றுவிடாமல், செயல்வடிவம் பெற்றால் சரி!

Read previous post:
0a1a
“சினிமாவில் சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டார்கள்”: நடிகர் சிவகுமார் பேச்சு!

முக்தா பிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா  அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார் கல ந்துகொண்டு பேசியதாவது:- 1954-ல் 'அந்தநாள்' படம்

Close