“விவசாயிகள்… விவசாயிகள்…” பாடல் – வீடியோ

Song: Vivasaayigal/விவசாயிகள்
Visual Director: Uma Shankar. A
Music: Guru Kalyan
Lyrics: ‘Endrum IlanKavi’ Palani Bharathi
Editor: Ajith Kumar. M
Associate Director: Sridharan. G
Song Mixed by: Kalyan, USA
Song Mastered @: SAudio, USA
Production: GuruKalyanMusic

Lyrics:
விவசாயிகள், விவசாயிகள்
விவசாயிகள், விவசாயிகள்
போராடினார்கள், போராடினார்கள்
மண்டையோடுகளைக் கழுத்தில் கட்டிக்கொண்டு
தண்டவாளங்களில் தலைவைத்துக்கொண்டு
வாயில் எலிகளைக் கவ்விக்கொண்டு
பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு
மண்ணில் உடலைப் புதைத்துக்கொண்டு
தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு
இலைதழை அணிந்து அரை நிர்வாணமாகப் போராடினார்கள்

விவசாயிகள், விவசாயிகள்
விவசாயிகள், விவசாயிகள்

விதைகள் சாவதில்லை,விதைகள் சாவதில்லை,
அவர் ஏர்முனை கூர்முனை அழிக்கும்
கொடும் அரசியல் நரித்தனத்தை
ஒரு மின்னல் இடி மழை வந்து விதைக்கும்
புது உழவியல் சரித்திரத்தை
விதைகள் சாவதில்லை,விதைகள் சாவதில்லை,
விவசாயிகள், விவசாயிகள்
விவசாயிகள், விவசாயிகள்

Read previous post:
0a
அரியர்ஸை சரி செய்ய 2 மாணவர்கள் எடுக்கும் நகைச்சுவை முயற்சி – ‘அதி மேதாவிகள்’

நட்பையும்,  நகைச்சுவையையும்  மையமாகக் கொண்டு  உருவாகி இருக்கிறது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் 'அதி மேதாவிகள்'  திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்துவரும்

Close