‘ஜெய்பீம்’: கபடத்தில் ஊறிய அதிகார வர்க்கத்தை கட்டிவைத்து உரித்திருக்கிறார் இயக்குநர்!
ஜெய்பீம் இறுதிக் காட்சியில், போலீஸ் அடக்குமுறையால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்துக்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற செய்தியை கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூர்யா படிப்பதைப்











