பிரமிக்க வைக்கும் ‘இந்தியன் 2’ விளம்பர சாகசம்: துபாய் வானத்தை வசப்படுத்திய சேனாபதி!
ஊழலைச் சகிக்க முடியாமல், ஊழல் பேர்வழிகளைத் தீர்த்துக்கட்டிய ‘இந்தியன் தாத்தா’ சேனாபதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆக்ரோஷத்துடன் மீண்டும் வருகிறார்… 1996-ல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்