“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்!
ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை? அமெரிக்க மாகாணங்கள் பலவற்றில் காவல்துறையே வந்து மண்டியிட்டு மன்னிப்பு











