‘லியோ’ காலை காட்சியை 7 மணிக்கு தொடங்க அனுமதி தர முடியாது: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

‘லியோ’ திரைப்படத்தின் காலை காட்சியை 7 மணிக்குத் தொடங்க அனுமதிக்க முடியாது என்றும், ஏற்கெனவே அனுமதித்துள்ளபடி 9 மணிக்குத் தான் தொடங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு

‘லியோ’ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்

”இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது மிக பெரிய தவறாக முடியும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ”இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும்” என்று அமெரிக்க

ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி நடிகர் போட்டி

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான காலம் முடிவடையவுள்ளதையொட்டி நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு எதிராக “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கம்: அமைச்சர் உதயநிதி கண்டனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், நேற்று (சனிக்கிழமை) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு

“பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும்”: மகளிர் உரிமை மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

“பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை

‘லியோ’ திரைப்படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும்,  இறுதிக்

விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி: தமிழ்நாடு அரசு உத்தரவு

விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’

நரிகள் சொல்லும் உபதேசங்கள் ஆடுகளுக்கு நன்மை பயப்பதில்லை!

பிக் பாஸ் சீசன்-7 இனிதே தொடங்கி இருக்கிறது. சக போட்டியாளரின் டாட்டூவில் தொடங்கிய விசித்ராவின் பேச்சு, ஜோவிகாவின் கல்விக்குத் தாவி, ஜோவிகா ’படிக்காமல் இருத்தல் தனிநபர் சுதந்திரம்’

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தீர்மானம்

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (09-10-2023) டெல்லியில் நடைபெற்றது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல்: ஹமாஸ் அமைப்பின் பின்னணி

கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனத்தின்