சிசிஎல்: சென்னை ரைனோஸ் அணியினர் – பத்திரிகையாளர் சந்திப்பு!

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும்  ’சென்னை

மோடி அரசின் ’தேர்தல் பத்திர முறை’ சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மோடி அரசின் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள்

இயக்குநர் வெற்றிமாறனின் ’ஐஐஎஃப்சி’ சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில், சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’க்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலினின் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’ கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக

பஞ்சாப் விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி மீது ஹரியானா போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஒன்றியத்தின் தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு

நாத்திகர்களுக்கு சிறகு பொருத்தியவர்!

உலகின் ஆகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாள் இன்று. உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிப் போட்டவர்கள் ஒரு சிலர்தான். அவர்களில் டார்வின் முக்கியமானவர்.

மீண்டும் சண்டித்தனம்: தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடியது. தொடர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு, தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு

இன்னொரு திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு: நடிகர் விஜய் அறிவிப்பு

“நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்!

டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சி

”துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியை முற்றாக நிராகரிக்கிறோம்!” – நாடு கடந்த தமிழீழ அரசு

தனித் தமிழீழம் கோரி இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிப்போரில்  தமிழீழ தேசியத் தலைவரும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான பிரபாகரன் சிங்கள ராணுவத்தால்

நித்தியானந்தாவின் ‘கைலாசா’வுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சர் பதவி நீக்கம்!

நித்தியானந்தாவின் ‘கைலாசா’ கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு (45)