’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’க்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலினின் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ’தொகுதி மறுவரையறை’ கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக

பஞ்சாப் விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி மீது ஹரியானா போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஒன்றியத்தின் தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு

மீண்டும் சண்டித்தனம்: தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடியது. தொடர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு, தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு

”இந்திய அரசை கைப்பற்றி பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், டெல்லி, ஐந்தர்மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்

ராமரை அடுத்து கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறாராம்: ‘மதுரா மசூதி’ விவகாரம் குறித்து உ.பி முதல்வர் கூறுகிறார்!

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மதுரா மசூதி

”பாஜகவில் சேர எனக்கு அழைப்பு வந்தது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

”பாஜகவில் சேர எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஒருபோதும் அக்கட்சியில் நான் சேர மாட்டேன்’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் ஆம் ஆத்மி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை நடத்திய அத்வானிக்கு பாரத ரத்னா விருது!

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து மோடி

இன்னொரு திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு: நடிகர் விஜய் அறிவிப்பு

“நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்!

டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சி

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு: பிரபல பின்னணி பாடகி பவதாரணி மரணம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. கல்லீரல் புற்றுநோய் காரணமாக பவதாரணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (24.01.2024) திறந்து வைத்தார். அதன்பின் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:  வீரதீர விளையாட்டு களத்தை