ஜல்லிக்கட்டுக்கு மதச்சாயம் பூசும் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

“ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி திசை திருப்பும்

திருவள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது: ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

“குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பெயரை குறிப்பிடாமல் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் தினத்தை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 17 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம்

தமிழர் திருநாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத்

அரசுப்பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த வங்கி பெண் ஊழியர்!

அரசுப்பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த வங்கி பெண் ஊழியரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள

திட்டமிட்டபடி ‘அயலான்’ ரிலீஸ் உறுதி: இடைக்கால தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை  நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஜன.12ஆம் தேதி ‘அயலான்’ ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

“சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை

”சென்னை அருகே ரூ.540 கோடியில் நவீன திரைப்பட நகரம்”: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை அருகே பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்த் திரையுலகினர் நடத்திய ‘கலைஞர் 100’ விழாவில் அறிவித்துள்ளார்.

“அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை”: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் தொடருவது குறித்து முதல்வர்தான் முடிவு எடுக்க முடியும் என்றும்

900 அரங்குகளுடன் 47-வது சென்னை புத்தக காட்சி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகை சீட்டுக்களை 100% எண்ண வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாக்கியராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்குகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் இணைக்கப்பட்டன.