தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நன்கொடை ரூ.6,986 கோடி: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி, திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி,