லட்சுமி மேனன், யோகி பாபு நடிக்கும் ’மலை’ படத்தின் படப்பிடிப்பு – புகைப்படங்கள்
இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஐ.பி.முருகேஷ், ‘மலை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் லட்சுமி மேனன், யோகி பாபு











