அமைச்சர்கள் எவ்வளவு குனிந்தார்களோ அவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள்!

அதிமுகவின் அமைச்சர்கள் அம்மா முன்னால் எவ்வளவு குனிந்தார்களோ, அந்த அளவிற்கு வெளியே வந்து நிமிர்ந்து சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் அந்த கட்சியின் தலைமை நடத்திய ரெய்டு தெரிவிக்கிறது.

ரெய்டு வந்தபோது, போனால் போகட்டும் என்று இத்தனை ஆயிரம் கோடியை அவர்கள் கொடுத்து விட்டார்கள் என்றால், உண்மையில் எவ்வளவு அடித்திருப்பார்கள்…?

ஒருவர் எந்த அளவிற்கு குனிந்தாரோ அதற்கு ஏற்ப அவர் அடித்து சுருட்டிய தொகையை கணக்கிடுவதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா????

– முத்துக்கிருஷ்ணன்

Read previous post:
0a1w
காங்கிரஸூக்கு 25, தாமாகாவுக்கு 25: தி.மு.க. முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி!

தமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் தமாகாவுக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க

Close