காதலும் கபடியும் கலந்த கிரைம் திரில்லர் ‘யார் இவன்’: செப்.15-ல் ரிலீஸ்!

எம்.ஜி.ஆர். நடித்த `படகோட்டி’, சிவாஜி கணேசன் நடித்த `உத்தம புத்திரன்’  உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் டி.பிரகாஷ் ராவ். இவரது பேரன் டி.சத்யா,