எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி
‘வேந்தர் மூவீஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட வினியோகம் செய்து வந்த மதன், காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்