காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த திகில் படம் ‘விதி மதி உல்டா’!

சமீபத்தில் வெளியான ‘டார்லிங்-2’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்து கவனம் ஈர்த்தவர் ரமீஸ் ராஜா. இவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘விதி மதி உல்டா’.