கள்ளம் கபடம் இல்லாத கலகலப்பான குழந்தைகளின் படம் ‘வானரப்படை’!

ஸ்ரீ ருக்மணி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘வானரப்படை’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர் – கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின்